தங்க தமிழ்ச்செல்வனை இயக்குவது பாஜகவா? - தமிழிசை விளக்கம்

ரஜினிகாந்த் முதல் தங்க தமிழ்ச் செல்வன் வரை, யாரையும் பா.ஜ.க. இயக்கவில்லை என தமிழிசை தெரிவித்தார்.
x
ரஜினிகாந்த் முதல் தங்க தமிழ்ச் செல்வன் வரை, யாரையும் பா.ஜ.க. இயக்கவில்லை என, அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். சென்னை தரமணியில், நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்த அவர், செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்