மேட்டுப்பாளையம் : விளைநிலத்தில் நுழைந்த ராஜநாகம்... போராடி பிடித்த வனத்துறையினர்...

மேட்டுப்பாளையம் அடுத்த கல்லார் பகுதியில் உள்ள வாய்க்காலில் 10 அடி நீள அரிய வகை ராஜ நாகம் ஒன்று புகுந்தது.
மேட்டுப்பாளையம் : விளைநிலத்தில் நுழைந்த ராஜநாகம்... போராடி பிடித்த வனத்துறையினர்...
x
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லார் பகுதியில் உள்ள வாய்க்காலில் 10 அடி நீள அரிய வகை ராஜ நாகம் ஒன்று புகுந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் ராஜநாகத்தை லாவகமாக பிடித்து, வனப்பகுதியில் விட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்