ஜி.கே. வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாள் காலமானார்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாள் காலமானார்.
ஜி.கே. வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாள் காலமானார்
x
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாள் காலமானார். அவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன், அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகளும், கஸ்தூரி அம்மாள் உடலுக்கு மரியாதை செலுத்தினர். இதேபோல் அஞ்சலி செலுத்திய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ஜி.கே. வாசனுக்கு ஆறுதல் கூறினார். ஜி.கே. வாசனின் தாயாரின் உடலுக்கு, நாளை மாலை 3 மணிக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்