தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. திரிபாதி?

தமிழக காவல்துறையின், புதிய டி.ஜி.பி. ஆக, திரிபாதி நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
தமிழக காவல்துறையின், புதிய டி.ஜி.பி. ஆக, திரிபாதி நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய டி.ஜி.பி. யாக பணியாற்றி வரும் ராஜேந்திரனின் பதவிக் காலம், வரும் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்யும் பணியில், தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த பட்டியலில் திரிபாதி முதல் இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்