ஸ்ரீ செல்வ மாரியம்மன் கோவில் குண்டம் இறங்கும் திருவிழா

ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
ஸ்ரீ செல்வ மாரியம்மன் கோவில் குண்டம் இறங்கும் திருவிழா
x
ஈரோடு மாவட்டம், பெரியசேமூர் பகுதியில் உள்ள செல்வ மாரியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா,  நடைபெற்றது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில், 13 அடி நீளம் கொண்ட குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். முன்னதாக, பக்தர்கள் மாவிளக்கு ஏந்தியும், அக்னி சட்டி எடுத்தும் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Next Story

மேலும் செய்திகள்