சத்தியமங்கலம் : லேப்டாப் வழங்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு மாணவிகள் போராட்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017-18 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு படித்த 450 மாணவிகளுக்கு இதுவரை லேப்டாப் வழங்கப்படவில்லை.
சத்தியமங்கலம் : லேப்டாப் வழங்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு மாணவிகள் போராட்டம்
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  2017-18 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு படித்த 450 மாணவிகளுக்கு இதுவரை லேப்டாப் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தங்களுக்கு உடனடியாக லேப்டாப் வழங்க கோரி 150க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்