தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு : மக்கள் அதிர்ச்சி

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்தது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு : மக்கள் அதிர்ச்சி
x
நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது, ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு 43 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 308 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 26 ஆயிரத்து 464 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் 41 ரூபாய் 40 காசுகளாக உள்ளது. தொடர்ந்து, தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்