கணினி ஆசிரியர் ஆன்-லைன் தேர்வு - நடந்தது என்ன?

கடந்த 23ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய கணினி ஆசிரியர் தேர்வில் பல்வேறு குளறுபடி நடந்ததாக புகார் எழுந்தது.
x
கடந்த 23ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய கணினி ஆசிரியர் தேர்வில் பல்வேறு குளறுபடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமைச்சர் செங்கோட்டையனும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வெங்கடேஷூம், வெவ்வேறு புள்ளி விபரங்களை தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்