தண்ணீர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி - முறைகேடுகளை தடுக்க மதுரை மாநகராட்சி நடவடிக்கை

இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை மாநகராட்சி, குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ் சென்சார் கருவியை பொருத்துள்ளது.
தண்ணீர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி - முறைகேடுகளை தடுக்க மதுரை மாநகராட்சி நடவடிக்கை
x
இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை மாநகராட்சி, குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ் சென்சார் கருவியை பொருத்துள்ளது.  தண்ணீர் லாரிகள் மூலம் அனுப்பப்படும் தண்ணீர்  முறையாக பொதுமக்களிடம் சென்று சேரவில்லை என புகார் வந்த நிலையில்,  34 தண்ணீர் லாரிகளுக்கும் 25  டிராக்டர்களும் ஜிபிஎஸ் மற்றும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தண்ணீர்  லாரி செல்லும் இடத்தை துல்லியமாக அறிய முடியும்.

Next Story

மேலும் செய்திகள்