தேசிய அளவில் தங்க பதக்கம் வென்ற மாணவி : தமிழக அரசு உதவி செய்ய கோரிக்கை

தேசிய அளவில் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கங்களை வென்று வரும் கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி தமிழக அரசின் உதவியை கோரியுள்ளார்.
தேசிய அளவில் தங்க பதக்கம் வென்ற மாணவி : தமிழக அரசு உதவி செய்ய கோரிக்கை
x
தேசிய அளவில் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கங்களை வென்று வரும் கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி தமிழக அரசின் உதவியை கோரியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி லிபோனா ரோசிலின் ஜின், கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஓட்டப்பந்தயத்தில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல் தொடர்ந்து வெற்றி பெற, குடும்ப ஏழ்மை தனக்கு தடையாக உள்ளதாக அந்த மாணவி வேதனை தெரிவித்துள்ளார். எனவே தொடர்ந்து பதக்கங்களை வெல்ல தமிழக அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் என அந்த மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்