மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது - மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அன்புமணி வலியுறுத்தல்

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கக் கூடாது என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது - மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அன்புமணி வலியுறுத்தல்
x
மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கக் கூடாது என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருவது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார். மேதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் என்றும் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்