குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலு பெற்றதால், நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது.
குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
x
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலு பெற்றதால், நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால், குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குற்றாலத்தில் சீசன் தொடங்கும் அறிகுறி தென்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அருவிகளில் ஆனந்தமாக குளித்துச் செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்