புதுக்கோட்டை : தானியங்கி வெளிப்புற இதய முடுக்கி கருவி

இந்தியாவில் அதிகரித்து வரும் இதய நோய் இறப்பு விகிதத்தை குறைக்க, தானியங்கி, வெளிப்புற இதய முடுக்கி, கருவி, புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை : தானியங்கி வெளிப்புற இதய முடுக்கி கருவி
x
இந்தியாவில் அதிகரித்து வரும் இதய நோய் இறப்பு விகிதத்தை குறைக்க, தானியங்கி, வெளிப்புற இதய முடுக்கி, கருவி, புதுக்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தென் இந்தியாவிலேயே, மருத்துவமனை அல்லாத ஒரு கல்லூரியில் AED என அழைக்கப்படும் தானியங்கி வெளிப்புற இதய முடுக்கி கருவி நிறுவப்பட்டிருப்பது, இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்