திருச்சி : உச்சத்தை தொட்ட தங்க கடத்தல்

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தி வருவது, அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
திருச்சி : உச்சத்தை தொட்ட தங்க கடத்தல்
x
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தி வருவது, அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் 27 கிலோ கடத்தல் தங்கத்தை பிடித்த, திருச்சி விமான நிலைய சுங்க அதிகாரிகள், சர்வதேச கடத்தல்காரர்களின் முக்கிய கேந்திரமாக திருச்சி மாறியிருப்ப தாக கவலை தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்