கஜா புயல் நிவாரணம் - உடனடியாக வழங்கிட ​வேண்டும் : நாகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

கஜா புயலில் பாதிக்கப்பட்ட வெள்ளப்பள்ளம் கிராம மக்களுக்கு, நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, 282 குடும்பத்தினர், நாகை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
கஜா புயல் நிவாரணம் - உடனடியாக வழங்கிட ​வேண்டும் : நாகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
x
கஜா புயலில் பாதிக்கப்பட்ட வெள்ளப்பள்ளம் கிராம மக்களுக்கு, நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, 282 குடும்பத்தினர், நாகை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். நிவாரணம் வழங்காததால், பழுதடைந்துள்ள குடிசைகளில், குடியிருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், வெள்ளப்பள்ளம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்