கோயில் திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பதாக புகார் : 30 குடும்பங்களுக்கு உரிமை மறுக்கப்படுவதாக வேதனை

திருச்சி அருகே கோயில் திருவிழாவில் 30 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு, தரப்பட்டது.
கோயில் திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பதாக புகார் : 30 குடும்பங்களுக்கு உரிமை மறுக்கப்படுவதாக வேதனை
x
திருச்சி அருகே கோயில் திருவிழாவில் 30 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு, தரப்பட்டது. மணிகண்டம் அருவாக்குடி கிராமத்தில், சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மாரியம்மன் கோயிலில் வழிபட 30 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. 30 வருடங்களுக்கும் மேலாக இது தொடர்வதாக கூறிய மக்கள், தங்களை கோயில் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்