மாநில அளவிலான கூடைபந்து போட்டி : சென்னை சுங்கத் துறை அணி முதல் பரிசு

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டியில் சென்னை சுங்கத் துறை அணி முதல் பரிசை தட்டி சென்றது.
மாநில அளவிலான கூடைபந்து போட்டி : சென்னை சுங்கத் துறை அணி முதல் பரிசு
x
திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டியில் சென்னை சுங்கத் துறை அணி முதல் பரிசை தட்டி சென்றது. 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த இப்போட்டியில், 3 வெற்றிகள் பெற்ற சென்னை சுங்கத் துறை அணி புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இதேபோல் பெண்கள் பிரிவில் சென்னை அரைஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பையும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்