மேலூர் : விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ
பதிவு : ஜூன் 19, 2019, 10:59 AM
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சத்தியபுரம் நான்கு வழிச்சாலையில் காரும், மினி வேனும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் மற்றும் அதிமுகவினர் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சாலையில் உருண்டு மக்கள் விநோத போராட்டம்

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி கமுதி அருகே கிராம மக்கள் சாலையில் உருண்டு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

65 views

மர்ம நோய் தாக்குவதாக ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கூலி தொழிலாளி

ஆடுகளை மர்ம நோய் தாக்குவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்துக்கு இலவச ஆடுகளுடன் கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

196 views

கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

474 views

பிற செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான ஒரிசா தம்பதியின் ஆண் குழந்தை காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

24 views

கும்பகோணம் தீ விபத்து நினைவு தினம் - பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

15 views

குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று ஹிந்தி, மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் - மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய்

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று மாநில உயர்நீதிமன்றங்களில் ஹிந்தி அல்லது மற்ற மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை இணையமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

23 views

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ்

புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

106 views

கடந்த 14ம் தேதி நடைபெற்ற தபால்துறை தேர்வு ரத்து - ரவிசங்கர் பிரசாத்

தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

86 views

ஊர் மக்கள் ஒன்று கூடி மழை நீரை சேகரிக்க செய்த செயல்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆழ்துளை கிணறுகளில் மழை நீரை சேமிக்க ஊர்மக்கள் ஒன்று கூடி புதிய செயலை செய்துள்ளனர்.

129 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.