நாகேஸ்வரர் கோயிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி : பார்வையாளர்களை கவர்ந்த மாணவிகளின் நடனம்

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பரதநாட்டியம் நிகழ்ச்சியில் நடன பள்ளி மாணவிகளின் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நாகேஸ்வரர் கோயிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி : பார்வையாளர்களை கவர்ந்த மாணவிகளின் நடனம்
x
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பரதநாட்டியம் நிகழ்ச்சியில் நடன பள்ளி மாணவிகளின் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நாகதோஷ பரிகார ஸ்தலம் என அழைக்கப்படும நாகேஸ்வர கோயிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நடன பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். சிறப்பாக நடனம் ஆடிய மாணவிகளுக்கு விழாவில் பங்கேற்ற நடிகர் சரணேஷ் குமார் பரிசு வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்