தலைமறைவாக இருந்த ரவுடி பினு கைது

சென்னை அருகே தலைமறைவாக இருந்த ரவுடி பினு கைது செய்யப்பட்டார்.
தலைமறைவாக இருந்த ரவுடி பினு கைது
x
சென்னை அருகே தலைமறைவாக இருந்த ரவுடி பினு கைது செய்யப்பட்டார். சென்னை அருகே சில மாதங்களுக்கு முன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் விடுதலையான ரவுடி பினு, அதன்பிறகு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், சென்னை புழல் அருகே உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரவுடி பினுவை போலீசார் கைது செய்து சூளைமேடு போலீசில் ஒப்படைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்