லங்கூர் குரங்குகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் முகாமிட்டுள்ள நீலகிரி லங்கூர் குரங்குகளை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
லங்கூர் குரங்குகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்
x
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் முகாமிட்டுள்ள நீலகிரி லங்கூர் குரங்குகளை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பகாடு யானைகள் முகாமில் 100க்கும் மேற்பட்ட நீலகிரி லங்கூர் குரங்குகள் முகாமிட்டுள்ளன. இதனை ஆர்வமாக கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர். முதுமலையில் வன விலங்குகளை காண திறந்த ஜீப் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்