மது போதையில் மோதல் - லாரி ஓட்டுநர் கொலை...
பதிவு : ஜூன் 18, 2019, 04:03 AM
ஸ்ரீபெரும்புதூர் அருகே மது போதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே மது போதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் சிப்காட் பகுதியில் இயங்கிவரும் லாரி நிறுத்த மையத்தில் மதுபோதையில் லாரி ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்,   பால சுந்தரம், கோபால கிருஷ்ண‌ன் இடையே கடுமையான மோதல் ஏற்பட்ட நிலையில் சக ஓட்டுநர்கள் அவர்களை தடுத்துள்ளனர். இதையடுத்து கோபால கிருஷ்ண‌ன்  உறங்கி கொண்டிருந்த போது, லாரிக்குள் புகுந்த கோபால கிருஷ்ண‌ன், அவரை இரும்பு கம்பியாலும், தலையில் கல்லை போட்டும் கொடூரமாக கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிசென்றுள்ளார். சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கோபால கிருஷ்ண‌னை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

குடும்ப பிரச்சினை : மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.

374 views

பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் அளித்தவரை கொலை செய்த 2 இளைஞர்கள்....

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உறவினர் பெண்ணை கேலி செய்தவர்கள் மீது புகார் கொடுத்தவரை இரு இளைஞர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

242 views

சொத்து பிரச்சினை தந்தையை கொல்ல கூலிப்படை -விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

சேலம் மாவட்டம் மேட்டூரில் பட்டா கத்தி, நாட்டு வெடிகுண்டுகளுடன் கூலிப்படையினர் சிக்கியுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

33 views

பிற செய்திகள்

வாக்காளர் பட்டியிலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம்

போயஸ் தோட்ட இல்ல முகவரியுடன் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

28 views

நளினிக்கு ஒரு மாதம் பரோல் : மகள் திருமணத்துக்காக வெளியே வருகிறார்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, தமது மகள் திருமணத்துக்காக, விரைவில் பரோலில் வருவார் என, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

12 views

முட்டல் நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்த தண்ணீர்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முட்டல் நீர்வீழ்ச்சியில் தடுப்பணை அடைக்கப்பட்டதால், தண்ணீர் வீணானது.

29 views

போக்குவரத்துறை பணியாளர்கள் தேர்வு : "3 மாதங்களில் தனிக் கொள்கை வகுக்க வேண்டும்" - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாளர்கள் தேர்வு செய்ய, 3 மாதங்களில் தனித் தேர்வு கொள்கைகளை வகுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

12 views

வெளிநாடுகளில் உள்ள தமிழக கோயில் சிலைகள் : "தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை" - பொன். மாணிக்கவேல் குற்றச்சாட்டு

தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டும், அங்கிருந்து தமிழகம் கொண்டு வருவதற்கான விமான கட்டணங்களை தமிழக அரசு அதிகாரிகள் வழங்காமல் தாமதப்படுத்துவதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

12 views

கஞ்சா கடத்தி வந்த கார் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு - சினிமா பாணியில் சேசிங்

ஆந்திராவில் இருந்து காரில் கடத்திச் சென்ற போதைப் பொருளை போலீசார் சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

98 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.