திருவொற்றியூர் : குடிநீர் குழாயில் கசிவு - சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்

சென்னை திருவொற்றியூர், கார்கில் நகர் அருகேயுள்ள குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு, குடிநீர் பொங்கி வெளியேறி சாலையில் ஆறாக ஓடி கொண்டிருக்கிறது.
திருவொற்றியூர் : குடிநீர் குழாயில் கசிவு - சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்
x
சென்னை திருவொற்றியூர், கார்கில் நகர் அருகேயுள்ள குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு, குடிநீர் பொங்கி வெளியேறி சாலையில் ஆறாக ஓடி கொண்டிருக்கிறது. சென்னையில் நாளுக்கு நாள் குடிநீர் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற தண்ணீர் வீணாவது வேதனை அளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குழாயில் ஏற்பட்ட விரிசலை கவனிக்க ஆளில்லாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து, தண்ணீரை கட்டுப்படுத்தி, குழாயை சீரமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்