மோடி மீண்டும் பிரதமர் ஆகியதற்கு பா.ஜ.க.வினர் சிறப்பு வழிபாடு...

பாஜகவினர் கோவிலில் உள்ள தங்கத் தேரை இழுத்து வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மோடி மீண்டும் பிரதமர் ஆகியதற்கு பா.ஜ.க.வினர் சிறப்பு வழிபாடு...
x
பிரதமராக மீண்டும் மோடி வெற்றி பெற்றதற்கு  திண்டுக்கல் மாவட்ட பாஜக சார்பில்,  திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது . அப்போது அம்மனுக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜகவினர் கோவிலில் உள்ள தங்கத் தேரை  இழுத்து  வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்