வருகிற 20-ம் தேதி பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

பொறியியல் தரவரிசை பட்டியல் வருகிற 20ஆம் தேதி வெளிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
x
பொறியியல் தரவரிசை பட்டியல் வருகிற 20ஆம் தேதி வெளிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சான்றிதழ் சரிபார்ப்பு தாமதமாக தொடங்கியது மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு நாள் நீட்டிப்பு காரணமாக நாளை வெளியிடப்பட இருந்த தரவரிசை பட்டியல் வருகிற 20ஆம் தேதி  வெளியிடப்படும் என தெரிவித்தார். பட்டியல் வெளியிட்ட பிறகு மாணவ மாணவியர் நான்கு நாட்கள் இணைய தளத்தில் தங்கள் பதிவுகளை சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்