இனி ஊடகம் முன்பு நிற்க மாட்டேன் - நடிகர் விஷால்

ஒன்றரை வருடமாக கட்டட பணி தாமதமாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு சுமத்துகிறவர்கள், அதை முன்பே ஏன் கூறவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
x
ஒன்றரை வருடமாக கட்டட பணி தாமதமாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு சுமத்துகிறவர்கள், அதை முன்பே ஏன் கூறவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகை ராதிகாவின் விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் வகையில், போலீஸ் போட்ட எப்ஐஆர் போலி அல்ல என்று தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்