கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு: "வரும் 25ஆம் தேதி போராட்டம்" - திருமாவளவன்

கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் 25ஆம் தேதி நெல்லையில் அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
x
கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் 25ஆம் தேதி நெல்லையில் அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், கூடுதலாக அலகுகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் வரும் 25ஆம் தேதி நெல்லையில் போராட்டம் நடைபெற உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்