திருமணம் முடிந்ததும் மரக்கன்றுகளை நட்ட மணமக்கள்

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் திருமணம் முடித்த கையோடு, மணமக்கள் மரக்கன்றுகளை நட்டு பசுமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருமணம் முடிந்ததும் மரக்கன்றுகளை நட்ட மணமக்கள்
x
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் திருமணம் முடித்த கையோடு, மணமக்கள் மரக்கன்றுகளை நட்டு பசுமை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆத்தூரை சேர்ந்த நவீனுக்கும், சரண்யாவிற்கும் நடைப்பெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு, மணமக்கள் இருவரும் மண்டபத்திற்கு வெளியே, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மணமக்களின் இந்த செயல், திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 


Next Story

மேலும் செய்திகள்