மன்னார்குடியில் அனுமதியின்றி இயங்கி வந்த டாஸ்மாக் பார்களுக்கு சீல்
பதிவு : ஜூன் 14, 2019, 03:51 PM
மன்னார்குடியில் அனுமதி இன்றி இயங்கி வந்த டாஸ்மாக் பார்களுக்கு மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மன்னார்குடியில் அனுமதி இன்றி இயங்கி வந்த டாஸ்மாக் பார்களுக்கு மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் சீல் வைத்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உரிய அனுமதி இன்றி பார்கள் செயல்படுவதாக திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு தொடர் புகார்கள் வந்தது. இதனையடுத்து  மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் வசுந்தரா தேவி தலைமையில், அதிகாரிகள் மன்னார்குடியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்த 7 மதுபான  பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நீலகிரி : நள்ளிரவில் டாஸ்மாக் கடையில் புகுந்த திருடர்கள் - 2 பேர் கைது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடை வீதி பகுதியில் உள்ள மதுபான கடையில் இருந்து பணம் மற்றும் மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளதாக கடையின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

94 views

கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் மூட வேண்டும் - நீதிமன்றம்

திருச்சியில் பசுபதீஸ்வரர் கோயில் அருகே 3 மீட்டர் இடைவெளியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

56 views

மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி காட்டுவிளை பகுதியில் மதுக்கடையை அகற்றக்கோரி 2-வது நாளாக அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

90 views

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மறியல்

மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

60 views

பிற செய்திகள்

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

1 views

மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட விவகாரம் : தாசில்தார் அண்ணாதுரை பணியிட மாற்றம்

இதனிடையே மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட புகார் தொடர்பாக திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரையை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2 views

கார் லோகோவை பார்த்து நிறுவன பெயர் : இரண்டரை வயது ஆண் குழந்தை உலக சாதனை

திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரத்தில், இரண்டரை வயதான ஆண் குழந்தை, 78 கார்களின் லோகோவை பார்த்து, நிறுவனத்தின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளார்.

9 views

புதுச்சேரி : ஏரியை ஆய்வு செய்த துணை நிலை ஆளுநர்

புதுச்சேரியில் உள்ள நீர் வளங்களை பாதுகாக்கவும், பெருக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மேற்கொண்டு வருகிறார்.

3 views

திருவிடைமருதூர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஆர்.வி நகரில் உள்ள பள்ளிவாசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

13 views

உடுமலை : தொடர் மழை - பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.