காய்கறிகளின் விலை 65% வரை உயர்வு
பதிவு : ஜூன் 14, 2019, 11:50 AM
சென்னை, கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததால், அனைத்து காய்கறிகளின் விலை 65 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சென்னை, கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததால், அனைத்து காய்கறிகளின் விலை 65 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். பருவமழை கைவிட்டதால், காய்கறி விளைச்சல் பாதித்து, சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, கேரட் உள்பட அனைத்து காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு இந்த விலை உயர்வு நீடிக்கும் என கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1261 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5794 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6596 views

பிற செய்திகள்

மக்களவைக்கு புதிய சபாநாயகர் நாளை தேர்வு

மக்களவைக்கு புதிய சபாநாயகர், நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

6 views

தீவிரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் : இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

14 views

இரும்பு ஆணிகள், சாவிகள் விழுங்கிய நபர் : மனநலம் பாதிக்கப்பட்டவரின் செயலால் மருத்துவர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தானில் வயிற்று வலி காரணமாக ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரின் வயிற்றிலிருந்து , இரும்பு ஆணிகள், சாவிகள், காசுகள் உள்ளிட்ட பொருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

18 views

அம்பேத்கரின் சிலை அமைக்க முயற்சி : காங். தலைவர்களை அப்புறப்படுத்தி அழைத்துச்சென்ற போலீசார்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் அம்பேத்கரின் சிலை அமைக்க முயன்ற காங்கிரஸ் தலைவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

12 views

ஸ்மிருதி இரானிக்கு பலத்த கைத்தட்டல் : மேசையை தட்டி உற்சாக வரவேற்பு

அமேதி தொகுதியில் ராகுலை தோற்கடித்த ஸ்மிருதி இரானி, எம்.பி.,யாக பதவியேற்க வந்த போது பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

81 views

"தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்" - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.