90 ஆண்டுகளில் முதல் முறையாக டி.என்.பி.எஸ்.சி. சாதனை படைத்துள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

டி.என்.பி.எஸ்.சி 17 ஆயிரத்து 648 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சாதனை படைத்திருப்பதாக, அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
x
2018-19 ஆம் ஆண்டில், 14 லட்சத்து 87 ஆயிரம் விண்ணப்பங்களை கையாண்டு, 17 ஆயிரத்து 648 பேருக்கு பணி நியமன ஆணைகளை டி.என்.பி.எஸ்.சி வழங்கி சாதனை படைத்திருப்பதாக, அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்