கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனச்சரகங்களான உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் கோடை கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
x
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனச்சரகங்களான உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில்  கோடை கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு பணியில் உடுமலை மற்றும் அமராவதியை சேர்ந்த வனச்சரகர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 140 பேர் 42 குழுக்களாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்