கொடைக்கானலில் பருவ நிலை மாற்றம் : பிளம்ஸ் விளைச்சல் கடுமையாக பாதிப்பு
பதிவு : ஜூன் 11, 2019, 03:09 PM
கொடைக்கானலில் பருவ நிலை மாற்றம் காரணமாக பிளம்ஸ் விளைச்சல் கடுமையாக குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் பருவ நிலை மாற்றம் காரணமாக பிளம்ஸ் விளைச்சல் கடுமையாக குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கஜா புயல் காரணமாக அதிக அளவு மரங்கள் சேதம் அடைந்ததாலும், பூக்கள் பூக்கும் நேரத்தில் மழை பெய்ததின் காரணமாக பூக்கள் உதிர்ந்ததாலும் இந்த ஆண்டு பிளம்ஸ் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ பழம் 80 முதல் 100 ரூபாய் வரை விற்க்கபட்ட போதிலும் விளைச்சல் கடுமையாக குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .  

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1170 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4551 views

பிற செய்திகள்

சென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்வு

சென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில் ஆவடியை பற்றி விளக்குகிறது

2 views

சென்னையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

3 views

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் செல்லும் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தரின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

9 views

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

15 views

மழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் 14 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து பொறியாளர் ஒருவர் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.

18 views

ஈரோட்டில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நூதன பிரசாரம்

ஈரோட்டில் கட்டாய ஹெல்மெட் அணிய வலியுறுத்தி அச்சக தொழிலாளி ஒருவர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.