மீன்பிடி தடை காலம் மாற்றி அமைக்கும் விவகாரம் : தமிழக அரசின் நடவடிக்கைக்கு மீனவர்கள் வரவேற்பு
பதிவு : ஜூன் 11, 2019, 08:29 AM
மீன்பிடி தடைகாலத்தை மாற்றி அமைக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மீன்பிடி தடை காலத்தை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாற்றி அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். புயல் காலங்களில் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்துவதன் மூலம் மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட் சேதங்களை தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை நாகை மீனவர்கள் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3593 views

பிற செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியர் - இடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு

பாலியல் புகாரில் பணியின் போது தாக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், எஸ்.உடுப்பம் ஊராட்சி துவக்கப்பள்ளி ஆசிரியர் சரவணனை பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

6 views

தூத்துக்குடியில் 2,500 லாரிகள் ஓடவில்லை - துறைமுக சாலையில் லாரிகள் நிறுத்தம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடுமுழுவதும் இன்று, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

6 views

புதிய மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு - டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுவதாக கூறி, அந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

9 views

இந்தி எதிர்ப்பு போராட்டம் வாபஸ்: ஆளுநரின் திடீர் அழைப்பும்...ஸ்டாலினின் திடீர் மாற்றமும்..

தமிழக ஆளுநரின் திடீர் அழைப்பின் பேரில் ராஜ்பவனுக்கு சென்ற ஸ்டாலின், தான் அறிவித்திருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்.

41 views

பாகிஸ்தான் வான் எல்லையில் மோடி விமானத்துக்கு தடை

பாகிஸ்தான் வான் எல்லையில், பிரதமர் மோடி விமானம் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

35 views

தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க பேண்டு வாத்தியக் குழு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் உள்ள மெக்கார்டு ராணுவ தளத்தில் நடைபெற்ற கூட்டு பயிற்சியின் போது, அமெரிக்க ராணுவ பேண்டு வாத்தியக் குழு இந்திய தேசிய கீதத்தை இசைத்தனர்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.