நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்

நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்
x
நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. வரும் 23ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 8 ஆம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. விஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. இதுவரை 73 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாளாக உள்ளதால் மாலை 5.30 மணிக்கு பிறகு முழுமையான விவரம் அறிவிக்கப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்