தாமிரபரணி ஆற்றில் ஆண் பிணம் மீட்பு
பதிவு : ஜூன் 09, 2019, 08:57 AM
நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் உடலில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் உடலில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தச்சநல்லூர் போலீசார், அந்த சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா : கால்கோள் விழாவுடன் கோலாகல தொடக்கம்

நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது.

43 views

10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள வெள்ளநீர் கால்வாய் திட்டம்... தண்ணீருக்கு ஏங்கும் 300 கிராம மக்கள்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, திமுக ஆட்சி காலத்தில், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு ஆகிய நதிகளை இணைத்து வெள்ள நீர் கால்வாய் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.

19 views

நெல்லை : ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை

நெல்லை டவுண் பகுதியில் ஆட்டோ டிரைவர் சுடலை என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

147 views

பிற செய்திகள்

துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் : சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

துபாய்க்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை, சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

11 views

"ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களை கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும்" - பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை

'ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களை கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

45 views

கணினி ஆசிரியர் ஆன்-லைன் தேர்வு - நடந்தது என்ன?

கடந்த 23ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய கணினி ஆசிரியர் தேர்வில் பல்வேறு குளறுபடி நடந்ததாக புகார் எழுந்தது.

9 views

கணினி தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு விரைவில் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வை, எழுத முடியாமல் போன 118 பேருக்கும் மிக விரைவில், தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

9 views

குடிநீர் தட்டுப்பாடு : "போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை" - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

4 views

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் : தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு

ஜூலை மாத பங்காக, தமிழகத்துக்கு 31 புள்ளி இரண்டு நான்கு டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.