தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு : குலுக்கல் முறையில் மாணவர்கள் இன்று தேர்வு

தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டில் சேர குலுக்கல் முறையிலான மாணவர்கள் தேர்வு இன்று நடைபெறுகிறது.
தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீடு : குலுக்கல் முறையில் மாணவர்கள் இன்று தேர்வு
x
தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டில் சேர குலுக்கல் முறையிலான மாணவர்கள் தேர்வு இன்று நடைபெறுகிறது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை மற்றும் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழை குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் 25 சதவீத ஓதுக்கீடு எண்ணிக்கையை விட குறைவாக விண்ணப்பங்கள் வந்த 3 ஆயிரம் பள்ளிகளில் தகுதியான அனைவருக்கும் சேர்க்கை ஆணை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் சுமார் 90 ஆயிரம் இடங்களுக்கு கல்விதுறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று குலுக்கல் நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்