தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் LKG, UKG வகுப்புகள் துவக்கம்

தமிழகத்தில் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் அரசு சார்பில் LKG, UKG வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் LKG, UKG வகுப்புகள் துவக்கம்
x
தமிழகத்தில் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில்  அரசு சார்பில் LKG, UKG வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாண்டிசரி  பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வரும் 6ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை 3 நாட்கள் சென்னையில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குநரகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்