அங்கன்வாடி மையங்களில் இன்று முதல் எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்பு

தமிழகத்தில், 2 ஆயிரத்து 383 இடங்களில், 52 ஆயிரம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்புகள் இன்று தொடங்குகின்றன.
அங்கன்வாடி மையங்களில் இன்று முதல் எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்பு
x
தமிழகத்தில், 2 ஆயிரத்து 383 இடங்களில், 52 ஆயிரம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், 'ஆங்கில வழி கல்வி துவங்கப்படும்' என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி முதல்கட்டமாக, 2 ஆயிரத்து 381  அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே உள்ள 52 ஆயிரம் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்புகள் இன்று துவங்கப்படுகின்றன. இதற்காக, தொடக்க கல்வி துறையில்  உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், இந்த வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்