இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் - விஜயகாந்த்

இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
x
தே.மு.தி.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்
தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் சுதிஷ், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த், இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்