தூத்துக்குடி : படகு குழாமில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள படகு குழாமில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
தூத்துக்குடி : படகு குழாமில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
x
தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள படகு குழாமில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து படகு குழாமில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்  குடும்பத்தினருடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்