இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - அன்புமணி

இன்று பிறந்தநாள் காணும் இளையராஜாவுக்கு ,பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - அன்புமணி
x
இன்று பிறந்தநாள் காணும் இளையராஜாவுக்கு ,பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இளையராஜா ஆற்றிய பணிகளுக்கு "பாரத ரத்னா" விருது வழங்குவதே, அவருக்கு சரியான அங்கீகாரமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்