ஜாக்டோ ஜியோ போராட்டத்தை நடத்தியதால் பணியிடை நீக்கம்

ஓய்வுபெற உள்ள நேரத்தில் பணியிடை நீக்கம் செய்து அரசு பழிவாங்கல் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தை நடத்தியதால் பணியிடை நீக்கம்
x
ஓய்வுபெற உள்ள நேரத்தில் பணியிடை நீக்கம் செய்து,  அரசு பழிவாங்கல் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், கண்டனம் தெரிவித்துள்ளார். போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை அரசு மீறி விட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கம், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம், ஜாக்டோ-ஜியோ அமைப்புகள் போராடும் எனவும் நீதிமன்றம் செல்வதற்கு முடிவு எடுத்துள்ளதாகவும் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்