போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் - போதை இளைஞரை பிடித்து பொது மக்கள் தர்மஅடி

சென்னை திருவான்மியூரில் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளரை மது போதையில் தாக்கிய இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் - போதை இளைஞரை பிடித்து பொது மக்கள் தர்மஅடி
x
சென்னை திருவான்மியூரில் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளரை மது போதையில் தாக்கிய இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பன்னீர் செல்வம் என்ற அந்த உதவி ஆய்வாளர் திருவான்மியூர் RTO அலுவலகம் அருகே பணியில் இருந்தபோது  சிக்னலில் நிற்காமல் சென்ற இளைஞரை  தடுத்து நிறுத்தியுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் பன்னீர்செல்வத்தை சரமாரியாக தாக்கி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றார்.போதையில் இருந்த அந்த இளைஞரை  பொது மக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்