கோடை விழா - களைகட்டிய படகுப் போட்டி

கோடை விழாவை முன்னிட்டு, ஊட்டியில் படகுப் போட்டி களைகட்டியது. ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதியர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.
கோடை விழா - களைகட்டிய படகுப் போட்டி
x
கோடை விழாவை முன்னிட்டு, ஊட்டியில் படகுப் போட்டி களைகட்டியது. ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதியர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு  நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர் அர்ஜுணன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். இதில் போட்டியாளர்கள் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலா பயணிகளும் படகுப் போட்டியை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்