காவல்நிலைய வாசலில் மியூசிக்கலி டிக்டாக் : வீடியோ வெளியிட்ட இளைஞர்களை தேடும் போலீஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் காவல்நிலைய வாசல் முன் நின்று வசனம் பேசி டிக்டாக் செயலியில் வீடியோ பதிவேற்றம் செய்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்
காவல்நிலைய வாசலில் மியூசிக்கலி டிக்டாக் : வீடியோ வெளியிட்ட இளைஞர்களை தேடும் போலீஸ்
x
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் காவல்நிலைய வாசல் முன் நின்று வசனம் பேசி டிக்டாக் செயலியில் வீடியோ பதிவேற்றம் செய்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். சாட்சி சொன்னால் வெட்டுவேன் என மிரட்டும் வகையில் ஒரு இளைஞர் பேசினார். அவர்கள் ஏதேனும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களா அல்லது புகார் அளிக்க வந்தவர்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். டிக் டாக் செயலியில் வேகமாக பரவி வரும், இளைஞர்களின் வசனம் இதோ............. 

Next Story

மேலும் செய்திகள்