பெரிய கோவில் ராஜகோபுரம் சீரமைப்பு : சாரம் கட்டும் பணி தொடக்கம்

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரங்களில் அறிவியல் முறையில் தூய்மைப்படுத்தும் பணி சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
பெரிய கோவில் ராஜகோபுரம் சீரமைப்பு : சாரம் கட்டும் பணி தொடக்கம்
x
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரங்களில் அறிவியல் முறையில் தூய்மைப்படுத்தும் பணி சில நாட்களாக நடைபெற்று வருகிறது. 216 அடி உயரமான ராஜகோபுரம் தூய்மைப்படுத்தும் பணிகளுக்காக கோபுரத்தின் சாரம் கட்டும் பணியில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் கோபுரங்கள் பாசிபடிந்த கருப்பு நிறமாக மாறிவிடுவதால் அவற்றை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தேங்காயின் நார் தூரிகை மூலம் சுத்தப்படுத்தியும், பின்னர் அமோனியாவை தண்ணீரில் கலந்து தூய்மைப்படுத்தப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்