புதுச்சேரி : பிரத்தியங்கரா காளி கோயிலில் பிரமாண்ட அபிஷேகம்

புதுச்சேரி மொரட்டாண்டியில் 72 அடி உயரம் கொண்ட மகா பிரத்தியங்கிரா காளி கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி அபிஷேகம் ஆண்டுதோறும் நடைபெற்றது.
புதுச்சேரி : பிரத்தியங்கரா காளி கோயிலில் பிரமாண்ட அபிஷேகம்
x
புதுச்சேரி மொரட்டாண்டியில் 72 அடி உயரம் கொண்ட மகா பிரத்தியங்கிரா காளி கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி அபிஷேகம் ஆண்டுதோறும் நடைபெற்றது. இதில் 1008 லிட்டர் பால், தயிர், பச்சைப் பயிர் பாயாசம்,1008 கிலோ பழ வகைகள்,1008 இளநீர், 300 வகை மூலிகைகளில் உருவான 1008 லிட்டர் மூலிகை சாறு உட்பட 54 பொருட்களைக் கொண்டு பிரம்மாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 24 மணிநேரம் நடைபெறும் இத்தகைய பிரமாண்ட அபிஷேகத்தால் மழை பெய்து வெயிலின் உக்கிரம் குறைந்து, உலகம் குளிர்ந்து விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்