தேனி : முத்தாலம்மன் கோயில் திருவிழா

தேனி மாவட்டம், பூமாலைகுண்டு கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் மற்றும் காளியம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தேனி : முத்தாலம்மன் கோயில் திருவிழா
x
தேனி மாவட்டம், பூமாலைகுண்டு கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் மற்றும் காளியம்மன் கோயில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை சுமந்தபடி ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் மழை வேண்டி, பெண்கள் அனைவரும் ஒன்று கூடி கும்மியடித்து தங்களுடைய வேண்டுதலை முன்வைத்தனர். இதில் சிறு குழந்தைகளின் சிலம்பாட்டம், வளையம் சுற்றுதல் போன்றவை மிகச் சிறப்பாகவே இருந்தது.

Next Story

மேலும் செய்திகள்