ஈஷா மையத்தில் மதப்பிரசாரம் செய்த பாதிரியார் : ஆதியோகி சிலை காப்பாற்றாது என்று கூறியதால் பரபரப்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை முன்பு மத பிரசாரம் மேற்கொண்ட மாற்றுமத போதகரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈஷா மையத்தில் மதப்பிரசாரம் செய்த பாதிரியார் : ஆதியோகி சிலை காப்பாற்றாது என்று கூறியதால் பரபரப்பு
x
கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை முன்பு மத பிரசாரம் மேற்கொண்ட மாற்றுமத போதகரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெபசிங். இவர் அப்பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். கோவை ஈஷா யோக மையத்திற்கு சென்ற இவர், ஆதியோகி சிலை முன்பு கூடியிருந்த மக்களிடையே , இந்த சிலையும் இந்த பாம்பும் ஒருபோதும் உங்களை காப்பாற்றாது என்றார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது..

Next Story

மேலும் செய்திகள்